Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil

Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Learn Forex In Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Learn Forex in Tamil

This is the Best Place to Learn Forex in Tamil.

Saturday, March 5, 2016

மார்கெட் எந்த ப்க்கம் நகர்ந்தாலும் லாபம் அடையும் வழி

 முதலில் எதேனும் கரன்சியை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டும். நமக்கு லாபகரமான திசையில் நகர்ந்தால் பிரச்சனை இல்லை. நமக்கு எதிரான திசையில் நகரும் போது அதை எப்படி லாபமாக மாற்றுவது என்பதை உதாரணம் கொண்டு விளக்குகிறேன்.

மேலே உள்ள படத்தில் உள்ள படி 161.20 என்ற விலையில் வாங்கி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 161.20 இல் விற்று இருந்தால் நஸ்டம். விற்று இருந்தாலும் எவ்வாரு லாபம் அடயலாம் என்பதை நான் இங்கு விளக்குகிறேன்.
இந்த முறையில் எப்போதும் 2:1 என்ற அளவில் ஸ்டாப் லாஸ்(STOP LOSS) , டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) இருக்க வேண்டும். அதாவது 50 PIPS டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) வைத்தால் 100 PIPS ஸ்டாப் லாஸ்(STOP LOSS) வைக்க வேண்டும். ரிஸ்க்/ ரிவாட் மோசமாக இருப்பதாக என்ன வேண்டாம்.  இவ்வாறு செய்வதற்க்கு காரணம் இருக்கிறது.
முதலில் 161.20 இல் 0.1 லாட் அளவில் விற்று இருந்தால் 161.70 இல் வரும் போது -50 நஸ்டம் எற்பட்டு இருக்கும்.
முதலில் 161.20 விற்கும் போதே 161.70 ல் பை ஸ்டாப் (BUY STOP) ஆர்டர் 0.3 லாட் அளவில் செட் செய்து இருக்க வேண்டும்.
இரண்டு ஆர்டர்களுக்கும் 50 PIPS டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) மற்றும் 100 PIPS ஸ்டாப் லாஸ்(STOP LOSS) வைக்க வேண்டும்.
மார்கெட் மேலும் 50 பிப்ஸ் மேலே ஏரும் போது அதாவது 162.20இல் 
0.1 லாட் ஆர்டர்  -100 நஸ்டதை எட்டி இருக்கும்.
0.3 லாட் ஆர்டர்  +150 லாபத்தை எட்டி இருக்கும்.
ஆக மொத்தம் +50 லாபம்.
0.3 லாட் ஆர்டர் எண்டெர் ஆனதும் அடுத்த பெண்டிங்க் ஆர்டர் 0.6 லாட் அளவில் 0.3 லாட் ஆர்டர்க்கு எதிர் திசையில் செட் செய்ய வேண்டும். இவ்வாரு மார்கெட் டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) அடையும் வரை செய்ய வேண்டும்.
ஒரு ஆர்டர் எண்டெர் ஆனதும் அடுத்த பெண்டிங்க் ஆர்டர் உடணடியாக செட் செய்ய வேண்டும். இல்லை எனில் பெரும் நஸ்டம் அடையும்.
மார்கெட் எதேனும் ஒரு திசையில் நகர்ந்தே ஆக வேண்டும். எனவே எப்படியும் லாபத்தில் தான் முடியும்.
முதலில் இந்த முறயை டெமொ அக்கவுண்டில் முயற்சி செய்து பார்த்த பின்பு லைவ் அக்கவுண்டில் முயற்சிக்க வேண்டும். நெரடியாக லைவ் அக்கவுண்டில் முயற்சி செய்து நஸ்டம் அடைந்தால் நான் பொருப்பு அல்ல.
இந்த முறையை நான் ஆட்டோமெட்டிக்(Expert Advisor)செய்து உள்ளேன். மேலும் விபரங்களுக்கு learn.fx.tamil@gmail.com


Thursday, March 3, 2016

மார்கெட் எந்த பக்கம் நகர்தாலும் நம்மால் லாபம் அடய

மிக எளிமையான ஒரு முறை ஐ உங்களுக்கு இங்கு விளக்க இருக்கிறன். உங்களுக்கு டெக்னிகல் அல்லது பண்டமெண்டல் நுனுக்கங்கள் தெரிந்து இருக்க அவசியம் இல்லை. மார்கெட் எந்த பக்கம் நகர்தாலும் நம்மால் லாபம் அடய முடியும். அதாவது நீங்கள் எதையும் யோசிக்காமல் வங்கவோ அல்லது விற்க்கவோ செய்யலாம் ஆனால் முடிவில் நிச்சயம் லாபம் அடய முடியும்.ஒரு சிறிய கணித உத்தியை பயன்படுத்தி இது சாத்தியம். உங்களால் நம்ப முடிய வில்லையா? இது கண்டிப்பாக சாத்தியம்! மேலும் இது பற்றி தெறீந்து கொள்ள உங்களது இ-மெயில் மற்றூம் தொலைபெசி எண்களை கமண்ட் ல் இடவும்.

எப்படி எளிமையாக பணம் சம்பாதிப்பது ?

ஃபொரெக்ஷ் இல் மிக சுலபமாக சம்பாதிக்க முடியும். அதை விட மிக சுலபமாக இழக்கவும்  வாய்ப்பு உண்டு. இந்த சந்தையில் பணம் சம்பாதிக்க பொருமை மிக அவசியம். பேராசை கூடாது. குருகிய காலதில் கோடிஸ்வரர் ஆவதர்க்கு இது ஒன்றும் மந்திரம் தந்திரம் அல்ல. சூதாட்டம் போல் இந்த சந்தையில் செயல் பட்டு எவரும் நிலைத்தது இல்லை. என்னுடய 9 வருட அனுபவத்தில் நான் கற்று கொண்டவைகளை உங்களூடன் பகிர்ந்து கொள்ளகிரன். உங்களின் ஆதரவை பொருத்து அதிக அளவிலான நுனுக்கங்களையும் எப்படி எளிமையாக பணம் சம்பாதிப்பது என்பதையும் பகிர போகிரன்.