பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதுரி அக்கௌன்ட் ஆகும், இது ரியல் (Real) அக்கௌன்ட் இல் உள்ள அணைத்து வசதி களையும் கொண்டுள்ளது. இது நீங்கள் கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம் டெபாசிட் செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க் இல்லை. அதனால் டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதர்ர்கும் உங்களது திறமை ஐ அறிந்து கொள்வதர்ர்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.
குறைந்தது நீங்கள் 3 மாதம் வது டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.
மார்ஜின் என்பது ஒரு வர்த்தகம் செய்ய தேவையான முதலீட்டு தொகை. உங்களுடைய கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது வர்த்தகம் செய்ய தேவையான தொகையை உங்கள் புரோக்கர் ஒதுக்குவது மார்ஜின்.
ஒரு வர்த்தகம் செய்ய தேவையான மார்ஜின் அளவை தெரிந்து கொள்வதற்கான சூத்திரம்
மார்ஜின் = யூனிட் அளவு X கரன்சியின் விலை
---------------------------------------------------------
லிவெரேஜ்
யூனிட் அளவு என்பது லாட் சைஸ் அல்லது வாலுயுமின் அளவு.
1 மைக்ரோ லாட் (0.01) என்பது 1,000 யூனிட்
1 மினி லாட் (0.1) என்பது 10,000 யூனிட்
1 ஸ்டாண்டர்ட் லாட் (1.00) என்பது 100,000 யூனிட்
1 மைக்ரோ லாட் (0.01) வணிகம் செய்ய 1000$ தேவை .
1 மினி லாட் (0.1) வணிகம் செய்ய 10,000$ தேவை .
1 ஸ்டாண்டர்ட் லாட் (1.00) வணிகம் செய்ய 100,000$ தேவை .
இதுவே உங்களது ப்ரோக்கர் 1:100 லிவெரேஜ் தருவதாக வைத்து கொள்வோம், அதவாது நம் முதலீட்டு தொகையை விட 100 மடங்கு வணிகத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும்.
1 மைக்ரோ லாட் (0.01) வணிகம் செய்ய 10$ போதுமானது .
1 மினி லாட் (0.1) வணிகம் செய்ய 100$ போதுமானது .
1 ஸ்டாண்டர்ட் லாட் (1.00) வணிகம் செய்ய 1000$ போதுமானது .
What is margin call? in tamil
மேலே உள்ள படத்தில் மார்ஜின், பிரீ மார்ஜின் , மார்ஜின் லெவல் என்பவை எப்படி கண்டிட பட்டுள்ளது என காண்போம் .
மார்ஜின் = யூனிட் அளவு X கரன்சியின் விலை
---------------------------------------------------------
லிவெரேஜ்
மேலே உள்ள படத்தில் 2 ஸ்டாண்டர்ட் லாட் (20,000 யூனிட்) EUR/USD 1.42976 என்ற விலையில் வாங்க பட்டுள்ளது.
= 200,000 X 1.42976
= 285,855.2
எனவே இந்த வணிகத்தை ஏற்படுத்த 285,855 $ மார்ஜின் தேவை .
ஆனால், ப்ரோக்கர் 1:100 லிவெரேஜ் தருவதால்
= 200,000 X 1.42976
----------------------- = 2,859.52$ போதுமானது.
100
எனவே இந்த வணிகத்தை ஏற்படுத்த உபயோகப்படுத்தப்பட்ட மார்ஜின் 2,859$ ஆகும்.
பிரீ மார்ஜின் என்பது உபயோகப்படுத்தப்பட்ட மார்ஜினை ஈக்குட்டியில் கழித்தால் கிடைக்கும்.
ஈக்குட்டி என்பது உங்கள் லாப நஷ்ட தொகையை உங்கள் முதலீட்டு தொகையோடு கணிக்கிட்டு நடப்பு இருப்பு தொகை ஆகும் .
படத்தில் உள்ளபடி ஈக்குட்டி 10,050 $ (10,000 முதலீடு + 50$ லாபம் )
மார்ஜின் ஈக்குட்டி
சதவீதம் = --------------------------------------- x 100
உபயோகப்படுத்தப்பட்ட
மார்ஜின்
10,050
= --------------- x 100
2,859.52
= 351.46 %
இந்த மார்ஜின் சதவீதம் உங்களுடைய வணிகம் நஷ்டத்தில் செல்லும் போது குறைந்து கொன்டே செல்லும். 100% கீழ் செல்லும் போது உங்கள் ப்ரோக்கர் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பார்கள்.
Margin call
சிவப்பு நிறத்தில் டெர்மினல் படத்தில் உள்ளவாறு மாறும் . இதுவே மார்ஜின் கால் எனப்படும். அதாவது உங்கள் வணிகத்திற்கு போதுமான மார்ஜின் தொகை இல்லை என்பதை சுட்டி காட்ட விடப்படும் அழைப்பு. உங்கள் வணிகம் லாப திசைக்கு மாறாத பட்சத்தில் போதுமான மார்ஜின் இல்லை என்றால் உங்கள் வர்த்தகம் உங்கள் ப்ரோக்கர் ஆல் முடித்து வைக்கப்படும்.
மார்ஜின் காலை தடுக்க சரியான லாட் தேர்வு செய்து முறையான வர்த்தக மேலாண்மையை கடைபிடித்தால் தவிர்க்கலாம். சரியான லாட் தேர்வு செய்து எப்படி மற்றும் வர்த்தக மேலாண்மை பற்றி என் யூடூப்பில் பதிவிட்டுள்ளேன்.
இப்போ உங்களுக்கு பிப் மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று உங்களுக்கு தெரியும். இபோது உங்களுடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது என்பதை பார்போம்.
நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்துகொள்வோம்.
அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம்.
நாம் ஓர் ஸ்டாண்டர்ட் லாட்(100,000 units) 1.4530 இல் வாங்குகிறோம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து கொள்வோம். நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும் ஏனனில் நீங்கள் முதலில் வாங்கி உள்ளீர்கள்.
நாம் வாங்கியதுற்கும் விற்றதற்கும் உள்ள வித்தியாசம் 1.4530 கழித்தால் 1.4550 கிடைப்பது .0020 அல்லது 20 pips ஆகும்.
நம்முடைய கணக்கின் படி
(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x 20 pips = $137.40
லிவேரயிஜ்(Leverage) என்றால் என்ன ?
எப்படி நம்மை போல் சிறிய இன்வெஸ்டர்ஸ்இம் பெரிய அமௌன்ட் ஐ trade செய்கிறார்கள் என்று?
உங்களுடைய புரோக்கர் ஐ ஓர் வங்கியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.$100,000 currecy ஐ வாங்க $1,000 கொடுத்தால் போதும்.உண்மையாகவா? போரெக்ஸ் trading இல் லிவேரயிஜ்(Leverage) எப்படி செயல்படுகிறது என்று பார்போம்...
எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் புரோக்கர் ஐயும் உங்கள் விருபத்தையும் பொருத்தது.
புரோக்கர்க்கு முதலில் trade deposit தேவை. trade deposit அக்கௌன்ட் margin என்றும் அழைக்க படுகிறது.நீங்கள் பணத்தை deposit செய்ததும் trade செய்ய ஆரம்பித்து விடலாம்.புரோக்கர் உங்களிடம் ஓர் trade செய்ய எவ்வளவு தேவை என்பதை குறிபுடுவர்கள்.
உதரணமாக உங்களுடைய லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து நீங்கள் $100,000 இக்கான மதிப்பில் trade செய்ய விரும்பினால் உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார். அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால் உங்களை $500,000 வரை trade செய்ய அனுமதிப்பார்கள்.
குறைந்தபட்ச பாதுகாப்பு தொகை(margin) புரோக்கர் ஐ பொருத்து மாறுபடும்.
எல்லா போரெக்ஸ்(Forex) குறியீடுகள் இரு வழி விலைகளை கொண்டுள்ளுன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
GBP/USD : 1.7445 | 1.7449
இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இனி குறிப்பிட்ட currency ஐ எபோது வாங்க வேண்டும் எபோது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரனும் பார்போம்.
EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.
நீங்கள் US பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வாங்கி USD ஐ விற்பது ஆகும். இது USD விழ்ச்சி அடைவதால் மேலே உயரும்.
நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செய்யலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.
"pips" மற்றும் "lots" பற்றி தெரியாமல் போரெக்ஸ் TRADING அரம்பிகாதிர்கள்.
Pip என்றால் என்ன ?
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிபிடுவார்கள். உதரணமாக EUR/USD 1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறிஈட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இல்லக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இல்லக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,
USD/JPY:
119.80
.01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 0.0000834
Lot என்றால் என்ன?
ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி சைஸ் லாட் என்பது 10,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு ஏற்கனவே currency கள் pip களால் குறிபிடபடுகின்ற்ன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை குறிபிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும்.
உதரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நாம் இபொழுது மீண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pipன் மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று.
USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
ஓர் பிப்ன் மதிப்பு 8.34 டாலர் ஆகும்.
currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று வித்தியாசப்படும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip
ஆர்டர்(order) என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது எப்படி முடிக்கிறீர்கள் எனபது ஆகும்.
உங்களுடைய trader எந்த விதமான ஆர்டர் ஐ அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புரோக்கரும் ஒவ்வொரு விதமான ஆர்டர் ஐ அனுமதிப்பார்கள்.
ஆர்டர் இன் வகைகள்(Order Types):-
அடிப்படை ஆர்டர் வகைகள்:-
* மார்க்கெட் ஆர்டர்(Market order):-
மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர் ஐ வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும்.
உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க நினைத்தாள் buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.
*லிமிட் ஆர்டர் (Limit order):-
லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும்.
உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள் EUR/USD 1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் buy லிமிட் ஆர்டர் ஐ செட் செய்து விட்டால் போதும்.
இபொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும் குறிபிட்டால் போதுமானது. buy ஆர்டர் ஐ செட் செய்ய buy லிமிட். sell ஆர்டர் ஐ செட் செய்ய sell லிமிட். லிமிட் ஆர்டர் எவளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.
ஸ்டாப் லூஸ் ஆர்டர்(Stop-loss order):-
நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்...மார்க்கெட்இம் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர் ஐ ஏற்படுத்தி அந்த trade ஐ முடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லூஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.
உலகின் மிகபெரிய மார்க்கெட் .24 மணி நேரமும் வாரத்தின் 5 நாட்களும் (திங்கள் முதல் வெள்ளி வரை) இயங்ககூடியது.
தினமும் போரெக்ஸ்(Forex) மார்க்கெட்டில் $3.000,000,000,000 USD வர்த்தகம் நடைபெறுகிறது.
Currency trade என்பது ஒரே சமயத்தில் ஓர் currency ஐ வாங்குவதும் இன்னொரு currency ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை "கிராஸ்" என்று அழைப்பார்கள்.( எ.கா. EUR/USD , GBP/USD)
அதிகமாக trade பண்ணப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.
GBP/USD = 1.5500
முதலில் ("/") என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base) currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ கவிண்டுர் அல்லது கோட் (counter or quote ) currency என்பார்கள்.
நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட் base currency வாங்க வேண்டும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா ல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500 U.S டாலர் செலுத்த வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர் யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர் கிடைக்கும்.
நீங்கள் EUR/USD ஐ விற்பதாக வைத்து கொள்வோம் நீங்கள் யுரோவை விற்று அதே சமயத்தில் USD ஐ வாங்குவது ஆகும்.
வாங்க/ விற்க:-(Buy/Sell)
முதலில் நீங்க வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு உயர வேண்டும் பின்பு உயர்ந்த விலையில் விற்க வேண்டும்.
Trader கள் வாங்குதலை ஆங்கில தில் "going to long" அல்லது "long position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.
நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு குறைய வேண்டும் பின்பு குறைந்த விலையில் வாங்க வேண்டும்.
Trader கள் விற்பதை ஆங்கில தில் "going short" அல்லது "short position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் short = sell.