எல்லா போரெக்ஸ்(Forex) குறியீடுகள் இரு வழி விலைகளை கொண்டுள்ளுன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
GBP/USD : 1.7445 | 1.7449
இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இனி குறிப்பிட்ட currency ஐ எபோது வாங்க வேண்டும் எபோது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரனும் பார்போம்.
EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.
நீங்கள் US பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வாங்கி USD ஐ விற்பது ஆகும். இது USD விழ்ச்சி அடைவதால் மேலே உயரும்.
நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செய்யலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.
Hey Everybody,
ReplyDeleteI've attached a list of the highest ranking forex brokers:
1. Best Forex Broker
2. eToro - $50 min. deposit.
Here is a list of the best forex instruments:
1. ForexTrendy - Recommended Odds Software.
2. EA Builder - Custom Strategies Autotrading.
3. Fast FX Profit - Secret Forex Strategy.
Hopefully these lists are helpful to you.