Monday, June 25, 2012

(Oreder)ஆர்டர் இன் வகைகள்:-

ஆர்டர்(order) என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது எப்படி முடிக்கிறீர்கள் எனபது ஆகும்.
உங்களுடைய trader எந்த விதமான ஆர்டர் ஐ அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புரோக்கரும் ஒவ்வொரு விதமான ஆர்டர் ஐ அனுமதிப்பார்கள்.

ஆர்டர் இன் வகைகள்(Order Types):-
அடிப்படை ஆர்டர் வகைகள்:-

* மார்க்கெட் ஆர்டர்(Market order):-

மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர் ஐ வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும்.
உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க நினைத்தாள் buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.


*லிமிட் ஆர்டர் (Limit order):-

லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும்.
உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள் EUR/USD 1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் buy லிமிட் ஆர்டர் ஐ செட் செய்து விட்டால் போதும்.
இபொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும் குறிபிட்டால் போதுமானது. buy ஆர்டர் ஐ செட் செய்ய buy லிமிட். sell ஆர்டர் ஐ செட் செய்ய sell லிமிட். லிமிட் ஆர்டர் எவளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.


ஸ்டாப் லூஸ் ஆர்டர்(Stop-loss order):-

நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்...மார்க்கெட்இம் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர் ஐ ஏற்படுத்தி அந்த trade ஐ முடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லூஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.

No comments:

Post a Comment