இந்த சந்தையில் இரண்டு விதமான analysis உள்ளது. Technical மற்றும் fundamental அனாலிசிஸ்.
Technical Analysis ஒன்றும் கடினமானது அல்ல. அது கடினமானது என்று மக்களிடம் பரவலாக நம்ப வைக்க பட்டுள்ளது. மிக பெரிய உலக வங்கிகள் (Liquidity Providers ) மற்றும் மிக பெரிய தொகை கொண்டு இந்த சந்தையில் trade செய்யபவர்கள் எல்லாம் மிக மிக எளிய முறையைத்தான் கையாள்கிறார்கள்.

Retail traders களாகிய நம் போன்ற சிறு trader கள் தான் Technical analysis ஐ கடினமாக்கி கொண்டு தெளிவில்லாமல் trade செய்து நஷ்டம் அடைகிறோம்.
Chart ல் குறுக்கம் நெடுக்குமாக கோடுகளை வரைவது , பல Indicator களை chart ல் நிறுவுவது , புரிந்துகொள்ள கடினமான Indicator ஐ பயன்படுத்தி analyse செய்தால்தான் லாபம் அடைய முடியம் என கருதுவது , Harmonic pattern, Elliot Waves போன்ற புரிந்துகொள்ள கடினமான முறையை பயன்படுத்தி analyse செய்தால்தான் லாபம் அடைய முடியம் என கருதுவது எல்லாம் தவறு .
இந்த சந்தையில் உள் நுழைந்து முதல் நாம் இவ்வாறு நம்ப வைக்க பட்டுள்ளோம். உண்மையில் அப்படி எந்த கடினமான முறையும் தேவை இல்லை. மிக மிக எளிய முறையில் Technical Analysis செய்ய முடியும். எந்த வித Indicator களும் தேவை இல்லை .
என்னைப் பொறுத்த வரையில் எந்த அளவுக்கு இந்த சந்தையை எளிமையாக கையாளுகிறமோ அந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடியும் .நான் எந்த வித Indicator இல்லாமல் எந்த வித கடினமான முறையும் கையாளாமல் மிக எளிமையாக மாதம் குறைந்த பட்சம் 1000 புள்ளிகள் சம்பாதிக்க கற்று கொடுக்கிறேன் .
WhatsApp: +919698220033
WhatsApp: +919698220033