Monday, June 25, 2012

போரெக்ஸ் ஓர் அறிமுகம்:-

உலகின் மிகபெரிய மார்க்கெட் .24 மணி நேரமும் வாரத்தின் 5 நாட்களும் (திங்கள் முதல் வெள்ளி வரை) இயங்ககூடியது.

தினமும் போரெக்ஸ்(Forex) மார்க்கெட்டில் $3.000,000,000,000 USD வர்த்தகம் நடைபெறுகிறது.

Currency trade என்பது ஒரே சமயத்தில் ஓர் currency ஐ வாங்குவதும் இன்னொரு currency ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை "கிராஸ்" என்று அழைப்பார்கள்.( எ.கா. EUR/USD , GBP/USD)


அதிகமாக trade பண்ணப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.



GBP/USD = 1.5500

முதலில் ("/") என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base) currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ கவிண்டுர் அல்லது கோட் (counter or quote ) currency என்பார்கள்.

நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட் base currency வாங்க வேண்டும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா ல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500 U.S டாலர் செலுத்த வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர் யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர் கிடைக்கும்.

நீங்கள் EUR/USD ஐ விற்பதாக வைத்து கொள்வோம் நீங்கள் யுரோவை  விற்று   அதே சமயத்தில் USD ஐ  வாங்குவது ஆகும்.

வாங்க/ விற்க:-(Buy/Sell)
முதலில் நீங்க வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு உயர வேண்டும் பின்பு உயர்ந்த விலையில் விற்க வேண்டும்.
Trader  கள்  வாங்குதலை ஆங்கில தில் "going to long" அல்லது "long position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.

நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு குறைய வேண்டும் பின்பு குறைந்த விலையில் வாங்க வேண்டும்.
Trader  கள்  விற்பதை ஆங்கில தில் "going short" அல்லது "short position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் short = sell.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Forex Trendy is a sophisticated program capable of detecting the most PROFITABLE continuation chart patterns. It scans through all the forex pairs, on all time frames and analyzes every prospective breakout.

    ReplyDelete